யாழ் வந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் யாழ் பல்கலைக்கழக ஆலயத்திற்கு விஜயம்!

யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில், தமிழ்நாடு – சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் அவர்கள் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அடியவர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.   Read more »

யாழ் மாவட்ட செயலகத்தில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்.

மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் இடம்பெற்றது,  யாழ்.மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று 31.08.2022 காலை 11.30... Read more »

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் பிணை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட 28 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அடக்குமுறையை நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், பல்வேறு தொழிற்சங்கங்களும், சமுக அமைப்புகளும் பங்கேற்றிந்தன. இந்த... Read more »

செப்டெம்பர் 8 முதல் 12 வரை பாடசாலை தவணை விடுமுறை.

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள... Read more »

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பம் இட மறுப்பு.

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  அவர் இதனை சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு 2019 இல் மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி... Read more »

வட்டுக்கோட்டை பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி – குலனையூரை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணின் 5 பவுண் சங்கிலி சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து அறுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு... Read more »

நீண்ட காலத்திற்குப் பின்னர் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்! வெளிநாட்டவர்களுக்கு டொலர்களில் கட்டணம்

ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்காக சாதாரண... Read more »

ரணிலின் வரவு செலவுத் திட்டம் சிறந்தது! அமைச்சர் பந்துல பெருமிதம்

ரணில் அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் சிறந்தது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு – செலவுத்... Read more »

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை இன்று(31) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான தாரக பாலசூரிய,... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரசமற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி... Read more »