யாழ் வந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் யாழ் பல்கலைக்கழக ஆலயத்திற்கு விஜயம்!

யாழ். பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வித்யா கணபதி ஆலயத்தில், தமிழ்நாடு – சிதம்பரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தெட்சணாமூர்த்தி தீட்சதர் அவர்கள் கலந்து கொண்டு விநாயக சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அடியவர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews