சேவை மூப்பை பாதிக்காத வகையில் அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையை உள்ளூரில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. 2022 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான... Read more »
யாழ் தென்மராட்சி – கெற்பேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை விவசாயம் செய்வதற்கு நிலத்தை தயார்படுத்தும் போது சுமார் 06 கைக்குண்டுகள் (SFG 87) காணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். Read more »
மோசடியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற 8 டிப்பர் வாகனங்கள் சாவகச்சோி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 8 சாரதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே... Read more »
வாய்த்தர்க்கம் முற்றியதில் மகளின் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இஹலகம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கான காரணமென பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்... Read more »
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச... Read more »
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமான அரசாங்கம் இன்மையால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதில் பின்னடித்து வருகின்றனர். இந்நிலையில் பசியின் பிடியில் பெருமளவு மக்கள்... Read more »
மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது... Read more »
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை... Read more »
ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கிப் பயிற்சியாளர் களத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழங்கியதால் தனது கண்ணடங்களையும் அதிருப்தியையும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆட்டங்களிலெல்லாம் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போலவோ, அல்லது வேறு கிளவ், போன்றவற்றை வீரர்களுக்கு கொடுத்தனுப்புமாறு அணி... Read more »
156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பளை மத்திய கல்லூரியில் பொலிஸாரினால் விழிப்புணர்வு நிகழ்வுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சமூக நடத்தை பிறழ்வுகள், போதைக்கு அடிமையாதல், வீதிப்போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை பொலிஸ்... Read more »