கஞ்சாவுடன் ஒருவர் நெல்லியடி பொலீசாரால் கைது….!

நெல்லியடி பொலீசாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார் நெல்லியடி அரச புலனாய்வு சேவை (SIS) க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900 g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை  சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்... Read more »

செல்லப்பா சுவாமிகளின் 108 வது குருபூஜை தினம்

செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது குருபூஜை தினம் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருக்கின்ற செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் 108வது குருபூஜை தினம் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் குருபூஜை தின வழிபாட்டில் செல்லப்பா சுவாமிகளின் பக்த அடியவர்கள்... Read more »

கஞ்சா கடத்திய நபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்திய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பீட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், முச்சக்கரவண்டி யின்... Read more »

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு…!

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 21 இளம் குடும்பங்கள் அழைக்கப்பட்டு, வன்முறையற்ற மகிழ்வான குடும்ப வாழ்வை முன்னெடுப்பது... Read more »

குருநகர் கடலில் 5 வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்

குருநகர் கடலில் 5வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம் நேற்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குருநகர் கடலில்  நடபெற்றது. குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது. இரண்டாவது தடவையாக 2018ம் ஆண்டில் குறித்த... Read more »

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு….!

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய, யா/ காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக 2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களாக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலே... Read more »

யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு

யா/மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின்    வருடாந்த செயற்பாட்டு மகிழ்வோம் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நேற்று (24) இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் கனகசபை இளங்கோவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாவகச்சேரி கோட்டக்கல்வி பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர்... Read more »

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தேசிய ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக்கோரி ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் உள்ளதாவது, தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஆசிரிய... Read more »

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்..!

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படவுள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் காலை 11 மணியளவில் ஆரம்பமானது.   Read more »

புத்தரிசி வழங்கும் நிகழ்வு

பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர்  சோ.சிவநேசன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக திணைக்கள உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பளை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது. விருந்தினர்கள்... Read more »