கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான இவ் பிரச்சாரத்துக்கு மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வெஸ் ஒப் மீடியா கற்கை... Read more »
வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மீனவர்கள் சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள்... Read more »
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் குறித்து அடுத்த கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.... Read more »
மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை... Read more »
2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.... Read more »
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் வீதி கடவையை தடைசெய் தமையை கண்டித்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலை மறித்து நேற்று சனிக்கிழமை (25) பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக சுமார் 3 மணி நேர... Read more »
சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின்... Read more »
அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் போட்டி பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை விருந்தினர்கள் மலர்மாலை... Read more »
ஆளுநருக்கு எதிராக வரதராஜன் பார்த்திபன் உண்ணா நிலைப் போராட்டம்.! உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசாங்கம் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கின்றதா? நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பி;த்துள்ளதாக... Read more »
கச்சதீவு என்பது இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக இருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு அது கையளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளதாக இளம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »