நாடு முழுவதும் சுழற்சிமுறை மின்வெட்டு! நேர அட்டவணையை வெளியிட்ட மின்சக்தி அமைச்சு.. |

நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அட்டவணையினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.  இதன்படி நேற்றைய தினம் தொடக்கம் 4 நாட்களுக்கு தினசரி மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணிக்குள்  1 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்றும், நுரைச்சோலை... Read more »

நான் ஒரு இனவாதி அல்ல, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேச விரும்புகிறேன்..! சம்பிக்க ரணவக்க.. |

நான் ஒரு இனவாதி அல்ல. இனவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்க்கும் ஒருவன் என கூறியிருக்கும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் மக்களுடன் பேசுவதற்கு தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.  நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி கொள்ளையிட முயற்சி, கட்டிப்போட்டு கவனித்த மக்கள்….!

யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருட வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள், பின்னர்  பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தான் கொண்டு செல்லும்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம்,! 4 பேர் கர்ப்பவதிகள் ….!

யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 52 எயிட்ஸ் நோயாளர்களில், 10 பேர்... Read more »

யாழ்.உரும்பிராய் – மானிப்பாய் வீதியில் கோர விபத்து! சாரதியை பிடித்து நையப்புடைத்த மக்கள்,

யாழ்.உரும்பிராய் – மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் நேற்றைய தினம் இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த... Read more »

அண்ணன் தம்பிகளால் நாடு இருளில் மூழ்கியுள்ளது! சம்பிக்க ரணவக்க.. |

அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.  யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது,... Read more »

பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது மிக ஆபத்தானது! மாகாண சுகாதார பணிப்பாளர்… !

வடமாகாணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், ஆபத்தான நோய் நிலைமைகளை கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதற்கு இவர்கள் தயக்கம் காட்டுவது அதிக ஆபத்தானது எனவும், அதிகமான... Read more »

யாழ்.திருநெல்வேலியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றிருக்கின்றது. திருநெல்வேலி – முருகன் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார்... Read more »

நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு இடைக்கிடை மின்வெட்டு அமுலாகும்! இ.மி.சபை .. |

நாடு முழுவதும் நேற்றய தினம் பல மணிநேரம் மின்வெட்டு அமுலான நிலையில் நுரைச்சோலை மின் நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தது 2 நாட்களாவது எடுக்கும் என இலங்கை மின்சாரசபை தொிவித்துள்ளது.  இதனால் நாட்டில் 2 நாட்களுக்கு இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை... Read more »

நாளை பதில் நாள் பாடசாலை…..!

நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் நாள்  பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட... Read more »