யாழ்.திருநெல்வேலியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றிருக்கின்றது.

திருநெல்வேலி – முருகன் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews