நாடு முழுவதும் சுழற்சிமுறை மின்வெட்டு! நேர அட்டவணையை வெளியிட்ட மின்சக்தி அமைச்சு.. |

நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அட்டவணையினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. 

இதன்படி நேற்றைய தினம் தொடக்கம் 4 நாட்களுக்கு தினசரி மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணிக்குள்  1 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என்றும்,

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது முழுமையாக இயங்காத நிலையில் இந்த சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாகவும்,

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews