ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி!! -குற்றவாளி செருப்பால் எறிந்ததால் பரபரப்பு- |

குஜராத் மாநிலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி: இருவர் காயம்! –

தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு மாணவர்கள் நேற்று... Read more »

பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர்: சம்பிக்க –

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத... Read more »

சிறப்பாக இடம்பெற்ற இலங்கை முதலுதவி சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு.

இலங்கை முதலுதவி சங்கத்தின் 46 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 2021 ஆம் ஆண்டுக்கான வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல்  யாழ்ப்பாணம் கோண்டாவில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை... Read more »

கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நிறைவு.

கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நேற்று நிறைவு பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும்,... Read more »

கௌதாரிமுனை கொலை சம்பவம் தொடர்பில் கைதான யாழ்.குருநகரை சேர்ந்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.. |

பூநகரி – கௌதாரிமுனை கொலை சம்பவம் தொடர்பில் கைதான யாழ்.குருநகரை சேர்ந்த 4 சந்தேகநபர்களையும் 14 நாட்களில் விளக்கமறியலில் வைக்க கிளநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் படகு மூலம் யாழ்ப்பாணம்  – குருநகர் பகுதிக்கு... Read more »

யாழ் மாநகரசபை முன்றலில் தர்சானந்த் மற்றும் மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்….!

யாழ்.மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகிலநிலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அமர்வு இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும்... Read more »

வீடொன்றில் ஒரு மாதமாக தொடர் திருட்டு! மண்டையை பிய்த்துக் கொண்ட வீட்டார், 27 லட்சம் பணத்துடன் வீட்டுக்குள்ளிருந்து திருடன் கைது.. |

தனது வீட்டிலிருந்து தொடர்ச்சியாக நகைகளை திருடி விற்பனை செய்துவந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 27 லட்சம் ரூபாய் பணத்தையும், அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தெல்தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

பல்கலைகழக மாணவர்களுக்கு மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

நாட்டிலுள்ள சகல பல்கலைகழக மாணவர்களையும் மீளவும் விரிவுரைகளுக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Read more »

யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தை புனரமைப்பது யார்..? இந்தியா – சீனா இடையில் குடும்மி பிடி சண்டையாம்..!

யாழ் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது? என்பது தொடர்பில்  இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை... Read more »