பல்கலைகழக மாணவர்களுக்கு மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

நாட்டிலுள்ள சகல பல்கலைகழக மாணவர்களையும் மீளவும் விரிவுரைகளுக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.

50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews