வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது Read more »
யாழ்.வடமராட்சி கிழக்கு – பொற்பத்தி பகுதியில் இரு வீடுகளுக்குள் புகுந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபோதை கும்பல் ஒன்று வீதியில் வெற்று கண்ணாடி... Read more »
பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்க்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் திருகோணமலை – காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் காவலர் கணேசரட்ணம் ஹரிகரன் (வயது... Read more »
சுற்றுலா சென்ற இடத்தில் கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று நுவரெலியா மாவட்டம் களுகேலே பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்றுள்ளது. குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த தம்பதியினர் நேற்று முன்தினம் (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ பார்ட்டியில்... Read more »
நாடு முழுவதும் இன்றைய தினம் 5 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப்... Read more »
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் பொதுமக்கள் நேற்று தரணிக்குளம் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2001ம் ஆண்டு தரணிக்குளம் பகுதியில் அரை ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டு 250 குடும்பத்தினர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தினை... Read more »
ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், உக்ரெய்ன் மீது ரஸ்ய படையெடுப்பைக் கண்டித்து ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. ரஸ்ய படைகள் கெய்வ் மற்றும் ஏனைய உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில், ரஸ்யாவை... Read more »
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள்... Read more »
வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் ஆட்சி மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக ஒழுக்கிலிருந்து விலகப்போவதில்லை. ஆனால் அதன் ஊடாக கிடைக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்தகூடாது. ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.... Read more »