சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் முருகநாம பஜனை.  

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேேற்ற இடம்பெற்றது. இதில் முருகன் அடியார்களினால் “முருகநாம பஜனை”... Read more »

மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவதும்,  அதனை தலையில் தூக்கிக் கொண்டோடித் திரிவதும்  தவறு…! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவதும்,  அதனை தலையில் தூக்கிக் கொண்டோடித் திரிவதும்  தவறு என்றும் அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான  சி.அ. யோதிலிங்கம் தெரிவி்த்துள்ளார். அவர் எழுதிய அரசியல் ஆய்வு கட்டுரையில் இதனை. தெரிவித்துள்ளார், அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் பதில்... Read more »

யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும், சமூக உறவுகளும் எனும் புத்தக வெளியீடு..!

யாழப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல்துறையின் ஏற்பாட்டில் எழுநா பதிப்பகத்தின்  யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும், சமூக உறவுகளும் எனும் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுக வியல்துறை தலைவர் கலாநிதி ச.சிறிகாந்தன் தலமையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட  மண்டபத்தில் 21.11.2025 வெள்ளிக்கிழமை... Read more »

வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல மக்கள் பிரதிநிதிகள் பணி..! V.டக்ளஸ்போல்.

நலிந்துபோயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும்,  பொருளாதாரத்தையும்,  கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும். மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும். அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன் என... Read more »

கடமையை செய்ய சென்ற தவிசாளருக்கு எதிராக செயலாளர் போலீஸில் முறைப்பாடு..!(வீடியோ)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் செயலாளரால் பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக இன்று காலை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை காராணம் காட்டி கடந்த  வியாழக்கிழமை பருத்தித்துறை நவீன சந்தை கட்டிட தொகுதிக்கு... Read more »

ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக கேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் போல் சென்று ஐஸ் போதை பொருளை பெற்றுக்கொண்ட சமயம் குறித்த சந்தேக நபர் கைது... Read more »

வானிலை முன்னறிவிப்பு..!

13.11.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணி 1. கடந்த 08.11.2025 அன்று எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும்... Read more »

பருத்தித்துறை மரக்கறி சந்தை அங்கும் இங்கும், தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாக தவிசாளர்..! (வீடியோ)

பருத்தித்துறை மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு இன்று அதிகாலையில் வர்த்தகர்களால் மாற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் புகுந்தமை,  மரக்கறி விற்பனையில்  வீழ்ச்சி உட்பட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமையினாலேயே வியாபாரிகள் மரக்கறி சந்தையை அதிரடியாக வர்த்தகர்கள் நவீன... Read more »

கேரளா கஞ்சா மீட்பு, போலீஸ் அதிரடி..!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் வீட்டின் பின் பகுதியில் இருந்து 26kg கேரளா கஞ்சா தர்மபுரம் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றி வளைத்து தேடுதல்... Read more »

எந்த அரசியல் தீர்வும் தமிழ்மக்களை   இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக  இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

எந்த அரசியல் தீர்வும்,  இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வினை அளப்பதற்கு சரியான அளவு கோல் , கோட்பாட்டு அடிப்படையில் இறைமை, சுயநிர்ணயம் தேசிய இனம் , சுய நிர்ணயத்திற்கான பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுவதோடு அரசியல் யாப்புச் சட்ட ரீதியாக... Read more »