கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (27-10-2021 ) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் பயிர் செய்கை காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதமாக்கப்படுத்தப்பட்டுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயத்தையே தனது வாழவாதாரமாக விவசாயத்தையே செய்து வந்துள்ள நிலையில் குறித்த விவசாயியின் காணியில் பயிரிடப்பட்டுள்ள பாவற்காய் கொழுந்துகள்... Read more »
ணிக மேம்பாட்டிற்கான புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இரு அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனமான புளூ ஆரிஜின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தங்களது நிறுவனத்துடன் சியாரா ஸ்பேஸ் என்ற நிறுவனமும் இணைந்து வணிகப் பயன்பாட்டிற்கான குறைந்த புவி... Read more »
ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச... Read more »
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் ராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியானதாகவும்,140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த... Read more »
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்தச் செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய... Read more »
நான்பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல அல்லது நான் ஒரு மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் இன்று இடம்பெறுகிறயாழ் மாநகர சபை அமர்வில் நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்குஅனுப்பப்பட்ட கடிதம்... Read more »
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு கொழும்பு வருகின்றார். அரச மேல் மட்டம், சிவில்... Read more »
யாழ் மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என யாழ் மாநகர சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே... Read more »
பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்துக்கும் தடைவிதிக்கும் நிலை ஏற்படும் என யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை எச்சரித்திருக்கின்றது. இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்கள் பொது இடங்களில் நடந்துகொள்ளும் விதம் கவலையளிக்கின்றது. குறிப்பாக பொதுப் போக்குவரத்து... Read more »