வீடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி விசாரணைக் குழு!

சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று வீடுகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்நிலையில், சமையல் எரிவாயுடன் தொடர்புடைய அனர்த்தங்கள் இடம்பெற்ற கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் உள்ள... Read more »

இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா!

இலங்கையில் காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர... Read more »

அமெரிக்காவில் ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று!

அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றுடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே... Read more »

தென்கொரியாவின் ட்ரோன் விமானம் அறிமுகம்!

நகர்ப்புற விமானப் போக்குவரத்து சேவைக்காக முதல்முறையாக ட்ரோன் விமானம் ஒன்றை தென்கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. தென் கொரிய நாட்டில் சியோலில் உள்ள ஒரு விமான நிலையத்தில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ட்ரோன் விமானம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதன்படி, மின்சாரத்தின் மூலமாக இயங்கும் இந்த... Read more »

வடமராட்சி கரையோரத்தில் ஐந்தாவது சடலம் சற்றுமுன் கரை ஒதுங்கியது…….!

வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் சற்று முன்னர் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கடந்த 27/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு மணல்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரைஒதுங்கியிருந்த நிலையில் 30/11/2021 அன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒருசடலமும் கரை... Read more »

வடமராட்சியில் கரை ஒதுங்கிய நான்காவது உருக்குலைந்த சடலம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்து நிலையில்  சடலம் ஒன்று சற்றுமுன் கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அண்மை நாட்களாக நான்காவது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. கடல் தொழிலிற்க்காக சென்றவர்கள் கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை  போசாருக்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை..! அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அசாத்சாலி விடுதலை.. |

மத குழுக்களிடையே பகைமையை துாண்டிய குற்றச்சாட்டில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »

மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு!

பூண்டுலோயா – நியங்கந்தர பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, ஆடைத்தொழிற்சாலையின் பின்புறத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய பெண் ஒருவர்... Read more »

பிரித்தானிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் விருந்துகளுக்குச் செல்வதற்கு முன் கோவிட் தொற்று தொடர்பான பக்கவாட்டு ஓட்ட சோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முகக்கவசம் அணிவதில் புதிய கடுமையான நடவடிக்கைகளுடன், பண்டிகைக் காலங்களில்... Read more »

சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்! மத்திய வங்கி அறிவிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை விநியோகம் செய்து பெற்றுக்கொள்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன்படி, அனைத்து புலம்பெயர்ந்த இலங்கையர்களும் தமது வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்டப்பூர்வமான... Read more »