வடமராட்சியில் கரை ஒதுங்கிய நான்காவது உருக்குலைந்த சடலம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை கடற்கரையில் உருக்குலைந்து நிலையில்  சடலம் ஒன்று சற்றுமுன் கரை ஒதுங்கியுள்ளது.

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அண்மை நாட்களாக நான்காவது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
கடல் தொழிலிற்க்காக சென்றவர்கள் கிராம சேவகர் ஊடாக பருத்தித்துறை  போசாருக்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பருத்தித்துறை போலீசார் குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews