ராமேஸ்வரம் ஜன 07, தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்றையதினம் மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது ? இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தனது சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம்... Read more »
முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும் என லைவ் பவுண்டேஷன் இயக்குநர் அ.பெஸ்ரியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அல்வாய் வடக்கு மகாத்மா கிராம முன்பள்ளிக்கு ஜெர்மனியில்... Read more »
தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராசா எம்மிடையே மதத்தை திணிக்கவேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கவேண்டாமென்றும்ம முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கட்சி பொது செயலாளருமான எம் கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக... Read more »
பாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குறித்த பாடசாலையானது வடக்கு மாகாணத்தில் அதிக மாணவர் தொகை கொண்ட பாடசாலையாக உள்ளது. 2500 மாணவர்கள் வரை கல்வி... Read more »
கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட முரசுமோட்டை கோரக்கன் காட்டுப்பகுதியில் இரண்டு ஏக்கர் வயல்நெற்பயிர்களுக்கு தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான ரவுன்டப் எனப்படும் கிருமிநாசினியினை முன் பகை காரணமாக விசுறப்பட்டுள்ளது. பயிர்செய்கை பண்ணப்பட்டு 50நாட்கள் கடந்த 2 ஏக்கர் நெற் பயிர்கள் மீதே ரவுன்டப் கிருமிருநாசினி விசிறப்பட்டுள்ளது. இதன் ... Read more »
கிளிநொச்சி வடக்கு , தெற்கு கல்வி வலயங்கள் இணைந்து நடாத்திய மேற்படி நிகழ்வுகள் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு.நா.கந்ததாசன் தலமையில் கூட்டுறவு மண்டபத்தில் சிறப்பாக 5.1.2022 நடைபெற்றது . இதில் வட மாகாண இளைஞர் விவகார அமைச்சின் உதவி செயளாளர் திருமதி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை... Read more »
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினரால் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி முனை, வல்வெட்டித்துறை, மயிலிட்டி போன்ற பகுதிகளில் தற்போதைய நிலையில் கடற்றொழிலுக்கு செல்லமுடியாது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 450 மீனவ குடும்பங்களுக்கு தலா 18 கிலோ கொண்ட உலர் உணவு பொதிகள் பொதிகள் நேற்று 05/01/2022 ... Read more »
பருத்தித்துறை சாலை பேரூந்து மீது இன்று அதிகாலையில் கல் வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென்று பருத்தித்துறை சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவம் தொடர்பில்... Read more »