சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினமும் சான்றிதல் வழங்கும் வைபவமும் .

கிளிநொச்சி வடக்கு , தெற்கு கல்வி வலயங்கள் இணைந்து நடாத்திய மேற்படி நிகழ்வுகள் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு.நா.கந்ததாசன் தலமையில்  கூட்டுறவு மண்டபத்தில் சிறப்பாக 5.1.2022 நடைபெற்றது
.
இதில் வட மாகாண இளைஞர் விவகார அமைச்சின் உதவி செயளாளர் திருமதி .சு .சிவபிரியா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்வில் கலைநிகல்வுகளும் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களிற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன நிகழ்வுகளை  உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.இ.ஜெயகரன் ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews