113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது... Read more »
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த பேனர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக... Read more »
உக்ரைன் ஆக்கிரமிப்பு போரின் முதல் 40 நாட்களில் உக்ரைனை விட மூன்று மடங்கு அதிகமான இராணுவ தளபாடங்களை ரஸ்யா இழந்துள்ளது என்று இராணுவ பகுப்பாய்வு தளம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட கருவிகளின் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை கோடிட்டு, ஒரிக்ஸ் என்ற... Read more »
அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கோஷமெழுப்பியபடி பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் போராட்டத்தினை... Read more »
அரசில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர... Read more »
நாட்டில் இடம்பெற்று வரும் அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான கோட்டாபய அரசின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »
திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டையும் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல... Read more »
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள்... Read more »
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக அங்கு கூடியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருமாறு அழைப்பு... Read more »
நாடு முழுவதும் நிலவும் நெருக்கடியான நிலைமை மேலும் மோசமடைந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்க சில தரப்பினர் தீர்மானித்துள்ளனர். இடைக்கால அரசாங்கம், தேசிய அரசாங்கம் அல்லது கூட்டு அரசாங்கம் என எதுவும் ஏற்பட்டுள்ள... Read more »