அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவுதினத்தில் உதவி…!

அமரர் இராசையா பாக்கியராஜாவின் 31ம் நாள் நினைவு தினமான இன்று உலர் உணவு மற்றும் அன்னதானம் என்பன வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்கப்பு – களுவாஞ்சிக்குடியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்து Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசையா பாக்கியராஜா கடந்த மாதம் 29 ம் திகதி... Read more »

புதுக்காடு விபத்தில் ஒருவர் பலி….!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இவ்... Read more »

அம்பாறையில் உழவுவேலைகள் ஆரம்பம்-எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் செலவுகள் அதிகரிப்பு |

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளதுடன்  அதற்கான செலவுகளும் பாரியஅளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி  , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை,... Read more »

பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலகியவுடன் இடைக்கால அரசு..! பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், ஜனாதிபதி கடிதம் மூலம் அழைப்பு… |

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆழும்கட்சியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடிதம மூலம் தொிவித்துள்ளார். மேலும் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில்... Read more »

கிளிநொச்சியில் அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று….!

அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமஅரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. கிளநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. அதேவேளை தபாலகங்கள் உள்ளிட்ட சில அரச சேவைகள் இடம்பெறவில்லை. தனியார் மற்றும் அரச பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ள... Read more »

வல்வெட்டித்துறையில் உள்ளூராட்சி மன்ற ஊழியர்களால் போராட்டம்…..!

அகில இலங்கை  அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வல்வெட்டித்துறை கிளைக்கு உட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச ஆகிய வற்றிற்க்கு உட்பட்ட சிற்றூளியர் சங்க பிரதிநிதிகளால் வல்வெட்டித்துறை  பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்ககோரியே ... Read more »

கைத்தொலைபேசி கேம் மோகம்..! காதில் இயர்போன், சேட் பொக்கட்டில் தொலைபேசி உயிரை மாய்த்த 22 வயது இளைஞன்.. |

தொலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் தன்னை தானே மாய்த்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.இளவாலை – கூவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப்போன அவர் நேற்று காலை அறையில்... Read more »

இராணுவத்தினர் தொடர்பாக அமொிக்க துாதுவர் ஜீலி சுங்கிற்கு சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..!

தங்களுக்கு நன்மை தரக்கூடியவாறான பொருளாதார நடவடிக்கைகளிலேயே இராணுவம் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், அதனால் மக்களுக்கு எத்தகைய நன்மைகளும் கிடையாது எனவும் கூறியிருக்கின்றார். அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது... Read more »

அரசுக்கு எதிரான பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கிகளும் இணைந்து கொண்டன..!

நாடு முழுவதும் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் ஆதரவை வழங்கியுள்ளன.  திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என குறித்த... Read more »

மண்ணெண்ணை வாங்க 5 மணித்தியாலம் காத்திருந்தவர் வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய நிலையில் மரணம்..!

வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணை வாங்குவதற்காக 5 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்தவர் வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய வர்த்தகர் ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி,  ஹட்டன்... Read more »