*_꧁. 🌈 வைகாசி: 𝟬𝟴 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟮•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரரின் வகையில் அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். ரகசிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️அஸ்வினி : வாதங்கள் நீங்கும்.
⭐️பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️கிருத்திகை : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️கிருத்திகை : முடிவு பிறக்கும்.
⭐️ரோகிணி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
⭐️மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வேலையாட்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
⭐️திருவாதிரை : சந்திப்பு ஏற்படும்.
⭐️புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். கவனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூசம் : ஆதாயகரமான நாள்.
⭐️ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மகம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூரம் : விரயங்கள் உண்டாகும்.
⭐️உத்திரம் : அலைச்சல்கள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். வீடு, வாகனம் சார்ந்த பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
⭐️அஸ்தம் : ஆதரவு மேம்படும்.
⭐️சித்திரை : திருப்தியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். உலக வாழ்க்கைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
⭐️சுவாதி : தாமதம் விலகும்.
⭐️விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பயம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️விசாகம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️கேட்டை : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
எழுத்து சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கால்நடை தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : செலவுகள் உண்டாகும்.
⭐️உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்பு உயரும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திராடம் : தாமதங்கள் விலகும்.
⭐️திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : துரிதம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் தீரும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்.
⭐️அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️சதயம் : பிரச்சனை குறையும்.
⭐️பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். பாடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சாதனை வெளிப்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
⭐️உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*