
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் திரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது இதன்போது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர்... Read more »

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளாவிய 4006 தபால் அலுவலகங்கள் மற்றும் உப தாபால் அலுவலகங்களில் இலங்கை வங்கியிச் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் முதற்கட்டமாக 100 தபால் அலுவலகங்களில் வடமாகாணத்தின் 8ஆவது connect முகவர் வங்கியல் திட்டம் இன்றய தினம் காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத் தின் கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு ரூபா 340,000 பெறுமதியான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம... Read more »

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் கவிஞர், கல்வியலாளர் சேரனின் எழுத்துகள் குறித்து 26 ஆளுமைகளின் ஆய்வுகள், பார்வைகள் அடங்கிய தொகுப்பான உறைய மறுக்கும் காலம் நூல் வெளியீட்டு நிகழ்வு 15.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையக அரங்கில்... Read more »

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைத்து உரையாற்றினார்.... Read more »

உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவமுதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றையதினம் (15) அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாணவ தலைவியாக தருணியும், விளையாட்டுத் தலைவியாக சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக புரட்சி... Read more »

யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் கௌரவிப்பு இடம்பெற்றது. இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர்... Read more »

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது.ஐநா மனித... Read more »

உலக அரசியலின் போக்கு ஈரான் இஸ்ரேல் மீது நிகழ்த்திய தாக்குதலுக்கு பின்னர் அமைதி கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய அமைதிக்கு பின்னால் உக்ரைன்-ரஷ்சியா போர் தீவிரம் பெறுகின்றது. அதேவேளை மேற்காசியா போரின் தொடர்ச்சியும் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் மறுபக்கத்தில் ஹவுதி... Read more »

*_꧁. 🌈 வைகாசி: ðŸ¬ðŸµ 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ®ðŸ¯•ðŸ¬ðŸ±•ðŸ®ðŸ¬ðŸ®ðŸ± 🦚_* *_🔎 ராசி- பலன்கள் ðŸ”_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: ðŸ_* அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். பிறருக்கு உதவி... Read more »