யாழ். வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியப்... Read more »

வன்னி ஹோப் நிறுவன நிதியில் கணனி ஆய்வு கூடம் திறந்து வைப்பு!

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் இந்திய தூதுவர் திரு.ராகேஸ் நடராஜ் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும்... Read more »

முல்லைப் பெரியாறு: “கேரள அரசு திட்டத்தை முறியடித்தோம்” – வைகோ

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர்.... Read more »

வைத்திய கலாநிதி சக்திபாலனின் நினைவு தினம். அனுஷ்டிப்பு!

தொல்புரம் மேற்கில் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்று மன்னாரில் கடமைபுரிந்து வந்த நிலையில், இயற்கை எய்திய வைத்திய கலாநிதி சக்திவடிவேல் சக்திபாலன் அவர்களது 31வது நாள் நினைவேந்தலானது, வலி. மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து... Read more »

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார்.

வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார். இறுதி கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில்... Read more »

பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் உரம் மற்றும் விவசாய இரசாயனங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில், பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக,... Read more »

அரசில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசுக்கு விடுத்த முக்கிய கோரிக்கை!

அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறுவதை மக்கள் நம்புவதில்லை. இந்த நிலைமை எதிர்வரும் தேர்தல்களில் பாரியளவில் தாக்கம் செலுத்தும். எனவே தவறுகளை அவசரமாக திருத்திக்கொண்டு மக்கள் மயப்பட்ட ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு... Read more »

2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை தொட்பில் வெளிவந்த அறிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு... Read more »

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும், அரசையும் மாற்ற முடியும்…..! எம் ஏ சுமந்திரன்.

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா... Read more »

மின்சாரம் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழப்பு.

கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வஇளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி மேற்கு இராஜகிராமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(05) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் விஜிதரன் (வயது -33) என்பவர் உயிரிழந்தவராவார். கட்டட... Read more »