மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்றைய தினம், தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சபை அமர்வு... Read more »
இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 11:20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திமோர்-லெஸ்டேக்கு மேற்கே... Read more »
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்திருக்கும் அறிக்கை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நான் அறிவேன், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ்வாறான சிந்தனைகள் மேலோங்குகின்றன.... Read more »
கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை... Read more »
யாழ்.அச்சுவேலி – பத்தைமேனி சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்பே மரணத்திற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும். எனவும் பொலிஸார் கூறினர். வவுனியா – மகாறம்பைகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட குறித்த நபர் சுகாதாரப்... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கினறன. யாழ்ப்பாணம் – அராலி வீதி வசந்தபுரத்தை சேர்ந்த க.பத்மலோஜினி (வயது 38) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில்... Read more »
இலங்கைக்கான சீனா நாட்டின் துாதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாள்கள் தங்கியிருப்பார் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்போது ஆளுநர்... Read more »
பிள்ளைகளுக்கு பெற்றோர் சண்டை பிடிப்பது பிள்ளைகளை மோசமாக பாதிக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் கல்விநிலையில் பின்தங்கிய வடமராட்சியின் அல்வாய் வடக்கு கிராம சேவகர் பிரிவில் கல்வியை முன்னேற்றுவது தொடர்பில் நேற்று அம் மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு... Read more »
#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது. Read more »