
#Trincoaid நிறுவனத்தின் #Gogreen திட்டத்தின் ஊடாக திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.தர்சினி அவ்ர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழகு மரங்கள் மற்றும் பூச்சாடிகள் திருகோணமலை பிரதான வீதியில் இயங்கி வரும் Sai Pharmacy நிறுவனத்தின் நிர்வாகி திரு.ஹரிகரன் அவர்களின் நிதியுதவியில் வழங்கிவைக்கப்பட்டது.