மட்டக்களப்பில் இயற்கை முறை விவசாயத்திற்கான செய்முறை பயிற்சி.

இயற்கை முறை விவசாயத்திற்கான சேதனை பசளை உற்பத்தி , இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை தொடர்பான செய்முறை பயிற்சி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் போதனாசிரியர் தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் இயற்கை... Read more »

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது . அகிம்ஷா சமூக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் கற்றல்... Read more »

மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பெண்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது . இந்த ஆர்பாட்டமானது மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் ஒன்றுதிரண்ட பெண்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்... Read more »

அரசாங்கம் தொடர்பில் திருப்தியற்ற நிலையில் மக்கள்: அனுர பிரியதர்ஷன யாப்பா.

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் சுயதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா எனவே தாம்... Read more »

நாட்டிலிருந்து வெளியேறினார் நிருபமா ராஜபக்ஷ: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு.

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது. பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில்... Read more »

இருவரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்க மறுப்பு.

இருவரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாயக்க ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களையே ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு... Read more »

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க நடவடிக்கை.

இரண்டாம் தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம்... Read more »

எழுவைதீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தோல்வி!

எழுவைதீவில் மக்கள் எழுச்சி ! தாக்குதல் நடைபெறலாம் எனும் அச்சத்தில் நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை இடைநிறுத்தினர். இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு கிராமத்தில் இறங்குதுறை பகுதியில் அமைந்துள்ள பெண்ணொருவருக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் காணியை சிறிலங்கா கடற்படையினருக்கு... Read more »

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) தொடக்கம் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி- அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்.

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175,000 ரூபாய்க்கு... Read more »