உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களை எதிர்த்து சண்டையிடுகின்றனர். போர் உச்சகட்டதை எட்டியுள்ள நிலையில் புச்சா நகரை... Read more »
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டினை நள்ளிரவில் பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் பல இடங்களில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின்... Read more »
2022ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியை அடையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது. வருடாந்த அறிக்கையான ‘Asian Development Outlook’ ஐ மேற்கோள் காட்டி, இலங்கையின் GDP வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.4% ஆக குறையும்... Read more »
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால... Read more »
ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »
ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலிருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் நேற்றையதினம், காணொளி மூலம் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்யப் படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து,... Read more »
இலங்கைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 76,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டீசல் நேற்றும், இன்றும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியக்கடன் எல்லை வசதியின் கீழ் இதுவரையில், 270,000... Read more »
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தனது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளார். இவர்கள் தமது சுயவிபர புகைப்படத்தினை இலங்கையின் தேசிய கொடியுடன் இணைத்து புகைப்படத்தினை மாற்றியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும்... Read more »
வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேருந்தினை ஏ9 வீதியின் குறுக்கே நிறுத்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (06.04) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இலங்கை... Read more »
எங்களை வாழ விடுங்கள் என்ற கோசத்துடன் மட்டக்களப்பு காத்தான்குடியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை காத்தான்குடி தெற்கு எல்லையிலிருந்து காத்தான்குடி பிரதான வீதி வழியாக கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. காத்தான்குடி பிரதான வீதி வழியாக... Read more »