நாட்டிலிருந்து வெளியேறினார் நிருபமா ராஜபக்ஷ: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு.

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபகஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews