யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகமானது நேற்றுமுன்தினம் சீல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 2024.03.15 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது அன்றைய தினமே விசாரணை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில்... Read more »
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி... Read more »
கொச்சிக்கடையில் அரசாங்க பாடசாலை ஒன்றின் மாணவன், யூடியூப் சேனல்களில் உள்ள கேம்களை விளையாடி பார்க்க முயன்றபோது மற்றொரு மாணவனை கல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஒன்பதாம் தர மாணவன் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் கண் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கண்ணில் பலத்த... Read more »
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய்... Read more »
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð பங்குனி: 4. ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð 17 – 03- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி:... Read more »
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது. வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு... Read more »
புகையிலை பாவனையால் உலகளவில் வருடாந்தம் சுமார் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், இலங்கையில் தினமும் 50 பேர் அகால மரணமடைவதாக இலங்கை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இலங்கை மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் நிறைவேற்றும் பணிப்பாளர் சம்பத்... Read more »
இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் இனம் மற்றும் மதம் சார்ந்த அடக்குமுறைகள் தொடர்ந்து வேறுபட்ட வடிவங்களில் நிகழ்த்தப்படுவது வெளிப்படையுண்மை. அந்தவகையில் அண்மையில் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற அடக்குமுறையை கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித்தியாகிகள் சபையின்... Read more »
க.பொ.த. சா/த பரீட்சை -2026 ல் இருந்து 07 பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் தோற்ற வேண்டும். கணிதம், விஞ்ஞானம், சமயம், தாய்மொழி, வரலாறு, ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய ஏழு பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். தற்போது பரீட்சைப்பெறுபேறுகளில் உள்ள... Read more »