இன்றைய இராசி பலன் 17.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌. 🌈 பங்குனி: 4. 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆  17 – 03- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
விமர்சன பேச்சுக்களால் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். தள்ளிப்போன காரியங்கள் எளிதில் முடியும். சவாலான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️பரணி : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
கணவன்-மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். பேச்சு வன்மையால் காரிய அணுகூலம் ஏற்படும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். முயற்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை :  தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் :  நீல நிறம்.

⭐️கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.
⭐️ரோகிணி : லாபம் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : அனுபவமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.  வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
💠திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : அலைச்சலான நாள்.
⭐️பூசம் : பயணங்கள் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : வாதங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் :  6
💠அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்.

⭐️மகம் : ஆர்வமான நாள்.
⭐️பூரம் : மாற்றம் ஏற்படும்.
⭐️உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் :  9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️அஸ்தம் : அனுபவமான நாள்.
⭐️சித்திரை : தாமதம் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் மேம்படும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் :  3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️சித்திரை : நெருக்கம் மேம்படும்.
⭐️சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐️விசாகம் : ஒப்பந்தம் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை :  வடக்கு
💠அதிர்ஷ்ட எண் :  6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
⭐️அனுஷம் : பொறுமை வேண்டும்.
⭐️கேட்டை : குழப்பம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தந்திரமான சில விஷயங்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சமூகம் தொடர்பான விஷயங்களில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் :  9
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்.

⭐️மூலம் : வாய்ப்பு கிடைக்கும்.
⭐️பூராடம் : அனுபவம் உண்டாகும்.
⭐️உத்திராடம் : உதவி கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திராடம் : திருப்பங்கள் ஏற்படும்.
⭐️திருவோணம் : பொறுமை வேண்டும்.
⭐️அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எழுத்துத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அவிட்டம் :  ஆதாயம் உண்டாகும்.
⭐️சதயம் : கனவுகள் பிறக்கும்.
⭐️பூரட்டாதி :  வாய்ப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
நினைத்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். சிரமம் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் :  2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️ரேவதி : உயர்வு உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews