இன்று இறுதியாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E) மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் மையப்... Read more »
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வெட் வரியை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம்... Read more »
இலங்கை ஓர் இறைமையுள்ள ஜனநாயக நாடு. தமிழர்களின் பிரச்னைக்கு உள்நாட்டில் பகிரங்கமாகப்பேசித்தான் தீர்வைக் காண முடியும். சர்வதேசம் மூலம் தீர்வைப் பெறலாம் என்ற மனநிலையில் இருந்து தமிழ்க் கட்சிகள் மாற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து... Read more »
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க... Read more »
கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதியின் தங்க நகையை பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவதியின் தங்க நகையை பறிக்கும் போது குறித்த யுவதி புகைப்படம் எடுத்ததால் இரண்டு மணித்தியாலங்களில் கொள்ளையர்கள் இருவர் சிக்கியுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பிரதேசத்தில்... Read more »
சிறுநீரக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என, சிறுநீரக மோசடி குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ள, கொழும்பு- பொறளை கொட்டா வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம், குறித்த வைத்தியசாலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு... Read more »
பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு தற்காலிக தீர்வு வழங்குவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த... Read more »
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம்- சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்துக்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேபோன்று சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு... Read more »
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 16 மணி நேரமாகியும் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை சுமார் 55 அடி... Read more »
அடுத்த வருடம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதிலும் தாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். அத்துடன் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாகவும் அரசியல்வாதிகளின்... Read more »