வளிமாசடைவு தொடர்பில் மக்கள் தற்போது பயப்பட தேவையில்லை!வைத்தியர் யமுனாநந்தா

சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் சுற்றுப்புறக் காற்று  தர கணிப்புயாழ் மாவட்டத்தில்  அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை எனயாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி,ஜமுனானந்தா தெரிவித்தார் சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு... Read more »

சீரற்ற காலநிலையால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் – கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் அட்டகாசம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் வீரமாநகர்க் கிராமத்துக்குள் இன்று அதிகாலை 3.00மணியளவில் புகுந்த காட்டு யானைகள் பயன் தரும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதுடன் வறிய மக்கள் தமது உணவுத் தேவைகளுக்காக செய்கைபண்ணிய கச்சான் சோளம் மரவள்ளி போன்ற செய்கைகளையும் அழித்துள்ளன.சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட... Read more »

அமைச்சர்களை நியமித்துள்ள கோட்டாபய! மாற்றும் வாய்ப்பு ரணிலுக்கு

தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது. எதிர்காலத்தில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது  என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வால் தமிழகத்தின் வடக்கு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேச தென் பகுதி ஊடாக 9ம் திகதி இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »

பாடசாலை இடைவிலகலைத் தவிர்த்தல் மற்றும் பாடசாலைக்கு சீராக வருகின்ற பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற செயற்றிட்டங்களுக்கு உதவ முன்வந்தது சிறிலங்கா டெலிகொம்

தனது தனிப்பட்ட விடுமுறைக்காக மூதூர் கிழக்கிற்கு வருகை தந்திருந்த Srilanka telecom நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.லலித் செனவிரட்ண அவர்கள் பாட்டாளிபுரத்தில் பாடசாலைப் பருவப் பிள்ளைகள் பாடசாலை செல்லாது வேறு வேலைகளில் ஈடுபட்டதை அவதானித்திருந்தார். அதன் பிரகாரம் தான் பணிக்குத் திரும்பியதும் தனது நிறுவனத்தின் ஊடாக... Read more »

மூதூர் கிழக்கில் இலவச சித்த ஆயுள்வேத மருத்துவ முகாம்

திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அதிகஷ்ர பிரதேசங்களை உள்ளடக்கிய இலவச ஆயுள் வேத வைத்திய முகாம் நீனாக்கேணி கிராமத்தில் உள்ள சிவனருள் இளந்தளிர் இலவச கல்வி நிலையத்தில் நேற்று (2022.12.08) வியாழக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை கப்பல்துறை தள வைத்தியசாலையின் அனுசரணையில் சிவனருள்... Read more »

நாளை பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டும்!

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம்... Read more »

அதிரடிப்படையினர் போல் நடித்து 20 லட்சம் ரூபா கொள்ளை

மூன்று நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போல் நடித்து, இரண்டு பேர் பயணித்த கெப் வண்டியை நிறுத்தி அவர்களிடம் இருந்த 20 லட்சம் ரூபா பணம் அடங்கிய பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுளள்னர். இந்த சம்பவம் நேற்று மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடந்துள்ளது.... Read more »

நாட்டின் வறுமை நிலைமை தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் கேள்வி

நாட்டில் வறுமை நிலைமையை முழுமையாக அறிந்துகொள்வதற்கான கணிப்பை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளப்போகின்றது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குடும்ப சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்... Read more »