சீரற்ற காலநிலையால் யாழில்100 கால்நடைகள் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார். அதேவேளை... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின்... Read more »

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிப்பு…!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ... Read more »

தந்தையற்ற பிள்ளைளின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியது “காப்போம்” அமைப்பு

பாட்டாளிபுரம் பாமகள் தமிழ்வித்தியாலயத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தந்தையை இழந்த சுமார் நாற்பது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.அமெரிக்காவில் வாழும் நன்கொடையாளர் ஒருவரது அனுசரனையுடன் காப்போம் அமைப்பு இவ்வுதவியினை நல்கியிருந்தது.நிகழ்வில் காப்போம் அமைப்பின் பணிப்பாளர்... Read more »

யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 31 வீடுகள் சேதம்!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற  காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ  பிரதிப் பணிப்பாளர் ரி என் சூரியராஜ்தெரிவித்தார்... Read more »

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு….!

பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பால் மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை... Read more »

மன்னாரில் திருடர்களிடமிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு

மன்னார், மடுவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கை நேற்று (08.12.2022) இடம்பெற்றுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடு பொலிஸ்... Read more »

அரிசி இறக்குமதிக்கு தடை – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரிசி இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற வர்த்தமானியை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை... Read more »

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செய்யும் சூழ்ச்சி..!வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து மின்சார கட்டணத்தை அதிகரித்து அந்த சுமையை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றது என யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து... Read more »