அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னை பெற நீண்ட வரிசை!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான  மண்ணெண்ணை இன்று வழங்கப்பட்டது. குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து... Read more »

இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது– நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் 5 கோரிக்கையை முன்வைத்து கவனயீர்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு ‘விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்’ எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்த கவனயீர்பு... Read more »

அசாதாரண காலநிலையால் சேதமடைந்த பாடசாலைகளை சீரமைக்க நடவடிக்கை

அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் தகவல்களையும், சேத மதிப்பீடுகளையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வியமைச்சுக் கோரியுள்ளது. சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், சேதங்களைச் சீர் செய்து கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர துரித நடடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்... Read more »

அலரிமாளிகைக்கு சேதம் விளைவித்த நபர் நீண்ட நாட்களின் பின் கைது

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த, சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதுடைய நபரை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பம்பலப்பிட்டி... Read more »

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது!

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என... Read more »

உயிரைப் பணயம் வைத்து நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலையில் இலங்கை மக்கள்!

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு... Read more »

மூன்று நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டம் – வெளியாகியுள்ள தகவல்

ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாட்டு நாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது. டெம்பெஸ்ட் என்ற... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் நேற்றையதினம் (08.12.2022)கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லிலீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நால்வரையும்... Read more »

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சை – சீரற்ற காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராய்வு

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன், சீரற்ற காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால்... Read more »