பிப்ரவரி 2022க்குள் ஐரோப்பாவில் 5 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கரோனா பரவியுள்ளது. தற்போது உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு... Read more »
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை. முன்னாள் துணை... Read more »
உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் ( Molnupiravir) என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. Read more »
முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல... Read more »
காணாமல்போயிருந்த நிலையில், மீளவும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் கையளிக்கப்பட்ட தட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்காகக் கொழும்பு குற்றவியல் பிரிவு தயாராகின்றது. பக்தர் ஒருவரால் 38 பவுண் எடையிலான தங்கத் தட்டு ஒன்று காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கத் தட்டு காணாமல்போயுள்ளது எனக்... Read more »
“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை.” – இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளா் டியூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளாா். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்றும்... Read more »
இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைக்கான இந்திய தூதுவர் மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்டதிலிருந்த இரு நாடுகளும் உறவுகளை சரிசெய்வதில் நெருக்கமடைந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வெளிவிவகார அமைச்சின்... Read more »
சர்வதேச அரசியல் போக்கில் மீண்டும் ஒரு உலகப்போருக்கான வாய்ப்பு காணப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதில் அடையாளப்படுத்தப்படும் களங்களில் ஒன்றாக தைவான், -தென்சீனக்களம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சீனாவின் ஓர் அரசு கொள்கையை மையப்படுத்தி தொடரும் சீனா, -தைவான் நெருக்கடியும் சர்வதேச தலையீடுகளும் தென்சீனக்கடலை தொடர்ச்சியாக பதட்டத்துக்குள்... Read more »
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் நூல்வெளியீடும்,சமய சமூக பணி ஆற்றி வரும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (04) மதியம் இடம்பெற்றிருந்தது. பளை பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த... Read more »