பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின்  வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும்….!திருமதி கருணாவதி பத்மநாதன்.!

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன்  தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி... Read more »

நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்…..! சீலரத்தின தேரர்!

இந்த சுதந்திர நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து சிங்கள, தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என பத்திரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சுதந்திர நாட்டில்... Read more »

பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா

மத்திய அரசின் விசேட அபிவிருத்தி நன்கொடை   நிதி  மூலத்தின் கீழ் சேதனபசளை மற்றும்  சேதன பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா 04.02.2022 நேற்றைய தினம்  கண்டாவளை பிரதேச செயளர்   பிரிவுக்குற்பட்ட  கல்மடுநகர்  ரங்கன் குடியிருப்பு பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது... Read more »

வடமராட்சி மீனவர்கள் போராட்டம் வேறு வடிவில் இடம் பெற்றது…!

https://collect.wetransfer.com/board/sr3yuvp6e6ksj4qy520220204082626/latest https://collect.wetransfer.com/board/s143uxzs4jshznyab20220204071406/latest https://collect.wetransfer.com/board/s5ftvmfq9mwf2fisc20220204065055/latest எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் இன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் கடலிற்க்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமானது. இறந்த இரண்டு மீனவர்களுக்காகவும் பொது ஈகை சுடர்... Read more »

வடமராட்சி மீனவரகளால் முன்னெடுக்கப்பட்ட மீனவர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

எல்லை தாண்டிய இந்திய  மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்க்காக எழுத்துமூலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரிய போராட்டம் இன்று சுப்பர்மடம் மீனவர்களால் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்க படுகிறது. இதில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா... Read more »

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்..! முள்ளிவாய்க்காலில் இன்று ஒன்று கூடுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் அழைப்பு.. |

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின்... Read more »

விசேட அதிரடிப்படையினருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்திய டக்ளஸ்..! தீர்வின்றி வெளியேறினார்.. |

யாழ்.பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்தியபோதும் தீர்வின்றி அமைச்சர் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி... Read more »

வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம் தரப்பாள் விரித்து வீதியோரத்தில் தொடர்கிறது, நேற்று வீதியை மறித்து போராட்டம் நடாத்த மன்று தடை விதித்தது, பல நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.இன்று கறுப்பு கொடி போராட்டம்……!

பருத்தித்துறை  சுப்பர்மடம் உட்பட்ட வடமராட்சி பருத்தித்துறை கரையோரமாக இடம் பெற்ற மீனவர்கள் போராட்டத்தில் வீதி தடைகளை ஏற்படுத்தியும், வீதிக்கு குறுக்காக கொட்டகை  அமைத்தும்  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இடம் பெறும்  போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. பருத்தித்துறை... Read more »

வடமராட்சி மீனவர்கள் போராட்டத்திற்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு…..!

கடந்த 30/01/2022 ம் திகதி முதல் பருத்தித்துறை சுப்பர் மடத்திலிருந்து தொண்டமனாறு வரை வீதியை மறித்து எல்லை தாண்டும் மீனவர்களை தடை விதிக்க வேண்டும் என எழுத்து மூலமான ஆவணத்தை கோரி நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு பருத்தித்துறை கௌரவ நீதவான்  நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.... Read more »

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டிய மீனவர்கள், சற்றுமுன் பரபரப்பு…..!

கடந்த நான்கு நாளாக போராட்டத்தில் ஈடிபட்டுக் கொண்டிருக்கும் மீனவர்களை சற்ற முன்னர் சந்திக்க சென்ற மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சுப்பர் மடம் மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். குறித்த மீனவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைக்கு மீனவர்கள்... Read more »