பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா

மத்திய அரசின் விசேட அபிவிருத்தி நன்கொடை   நிதி  மூலத்தின் கீழ் சேதனபசளை மற்றும்  சேதன பீடைநாசினி உற்பத்தி  திட்டம்  2021   விற்பனை நிலையமும்  உற்பத்தி  நிலைய திறப்புவிழா 04.02.2022 நேற்றைய தினம்  கண்டாவளை பிரதேச செயளர்   பிரிவுக்குற்பட்ட  கல்மடுநகர்  ரங்கன் குடியிருப்பு பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது இச்   நிலையத்தில்  சேதனப்பசளை உற்பத்தி  மற்றும்  விற்பனையும்  நடை பெறவுள்ளதாகவும்   மற்றும்  மக்கள் தங்களது  வீட்டிள்  உள்ள உக்கும்  நிலைகொண்ட சேதனபசளைக்கு  தேவையான  கழிவுகள்  அனைத்தும்  கொள்வனவு செய்யப்படும்   எனவும்  சேதனைபசளை உற்பத்திளார்கள்  தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர்    சிவகுமார் மற்றும்
கரைச்சிபிரதேசபை  தவிசாளர் வேலமாளிதன்  கிளிநொச்சி,மாவட்ட விவசாயபோதனா ஆசிரியர்கள் தருமபுரம்  வைத்தியசாலை வைத்தியர்  திரு.லீங்கம்  மற்றும்  கமக்கார அமைப்புக்கள்  விவசாயிகள் என பலரும்  கலந்து  கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews