முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட வர்த்தமானி நடைமுறைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து... Read more »
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சற்று முன்னர் திடீரென மயங்கி வீழ்நது மரணமாகியுள்ளார். கரவெட்டி கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »
ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக இனவாத ஆட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4. என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் எமது இணையத்திற்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட பட்ட மேலதிக விபரங்கள் வருமாறு. ஈழத்தமிழருக்கு... Read more »
கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுது புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக சுற்றிவளைப்பு... Read more »
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் குறித்த ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ்... Read more »
இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த... Read more »
கட்சி பேதம், அரசியல் பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீனவர்கள் கோரிக்கைக்கு காத்திரமான தீர்வை வழங்கும் முயற்சியில் இறங்கவேண்டும். என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நேற்றய தினம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடபகுதி... Read more »
யாழ்.பல்கலைகழக முன்றலில் நேற்றிரவு பொலிஸார் – மாணவர்களிடையே குழப்பமான நிலையேற்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாள் குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 7.30 மணியளவில் கோப்பாய் பொலிசார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு... Read more »
இலங்கையின் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் படு தோல்வியடைந்துள்ளதாக கூறியிருக்கும் இலங்கை தாதியர்கள் சங்கம், 500 தாதியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த மேலும் தொிவித்துள்ளதாவது, இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட... Read more »