சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகனங்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை – ஜீவராசா….!

சாராய கடத்தல்களை கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிசார் இரணைமடுவில் கனரக வாகன்களில் மணல் அகழ்வதை கண்டு கொள்வதில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்... Read more »

தமது கையெழுத்து இயக்கம் வெற்றி….! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்.!

தமது கையெழுத்து இயக்கத்திற்கு வெற்றி என்று பாராளுமன்ற உறுப்பினர்  இராதாவுக்கு  விளங்கிவிட்டதாக முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  திலகராஜ் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் மலையக அரசியல் அரங்கத்தின்  கையெழுத்து இயக்கத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

வடமாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..!

யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் சுமார் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 16 பேருக்கும், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் 14 பேருக்கும், கிளிநொச்சி... Read more »

யாழ்.தீவகத்தில் கட்டுக்கடங்காமல்போயுள்ள கால்நடை திருட்டு..! பொறுப்புவாய்ந்தோர் திணறுவதாக மக்கள் சாடல்.. |

யாழ். ஊர்காவற்றுறை – சரவணை மற்றும் வேலணை பகுதிகளில் கால்நடைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று அதிகாலையிலும சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. கால்நடைகள் மேய்ச்சல் தரவையில்... Read more »

இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலத்தில் விற்பனை..! அதிகாரிகள் குழு வந்து சேர்ந்தது.. |

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் அண்மையில்  மருதங்கேணியில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவைப்படகுகள் ஏலத்திற்கு விடப்படும்போது கிடைக்கும்... Read more »

தண்டம் விதித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது கோடாரி கொத்து! கோடாரியால் கொத்தியவரும் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி.. |

போக்குவரத்து கடமையில் தண்டம் விதித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கோடாரி கொத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்... Read more »

பிரபாகரன் கேட்டதைதான் தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்கிறது.. சரத் வீரசேகர இந்த விடயத்தில் உண்மைதான் கூறுகிறார்.. |

பிரபாகரன் கேட்டதையே நாங்கள் கேட்கிறோம் இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது உண்மையே என கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிரபாகரன் சுயநிர்ணய உரிமையை கோரினார் அதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோருகிறது... Read more »

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளை கும்பல் சிக்கியது..!

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்து வாளை காட்டி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்  யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை... Read more »

யாழ்.மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா! ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… |

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான குழந்தை உட்பட சுமார் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது... Read more »

பீதியை கிளப்பும் அடையாளம் காணப்படாத சடலங்கள்! நேற்றும் இரு சடலங்கள் மீட்பு.. |

யாழ்.மாவட்டத்தை தொடர்ந்து கொழும்பில் மீண்டும் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களில் ஒன்று வெள்ளவத்தை பொலிஸ் பிரவுக்குட்பட்ட முவர் வீதியை... Read more »