யாழ்.குடாநாடு மற்றும் குடாநாட்டின் அருகில் உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளமா? |

யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது.

மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் குடாநாடு மற்றும் யாழ்ப்பாணம் குடாநாட்டை அண்மித்துள்ள காவிரிப் படுக்கையில் எண்ணெய் வளம்

இருப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சு கூறியுள்ளதுடன், ஏற்கனவே வலுசக்தி அமைச்சின் கீழுள்ள இலங்கை பெற்றோலிய மேட்பாட்டு அதிகாரசபை இதுகுறித்த தகவல்களை தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews