வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று….!

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின்  அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது.
மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தலமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
மாநகர முதல்வரின்  வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.
?
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ்  சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட  செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews