இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 சித்திரை: 𝟭𝟵 🇮🇳꧂_*
*_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟮•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
சுபகாரியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிறு தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️அஸ்வினி : வாய்ப்புகள் சாதகமாகும்.
⭐️பரணி : அனுகூலமான நாள்.
⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
குடும்பத்தாரிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️ரோகிணி : புரிதல் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼♀‍_*
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️திருவாதிரை : விமர்சனங்கள் மறையும்.
⭐️புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
அவசரமான முடிவுகளை தவிர்க்கவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறையான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
⭐️பூசம் : ஆலோசனை வேண்டும்.
⭐️ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். அசதி விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐️மகம் : கவலைகள் குறையும்.
⭐️பூரம் : தேவைகள் நிறைவேறும்.
⭐️உத்திரம் : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️உத்திரம் : குழப்பம் விலகும்.
⭐️அஸ்தம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
⭐️சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அடமான பொருட்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். திடீர் வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நேர்மைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️விசாகம் : மதிப்பு தாமதமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கவனக்குறைவால் சில பிரச்சனைகள் ஏற்படும். வரவுகளில் இழுபறியான சூழல் நிலவும். செலவுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்.

⭐️விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️கேட்டை : இழுபறியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். உயர்கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பூராடம் : ஆர்வமின்மை குறையும்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணியில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : கவலைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். புதுவிதமான இலக்குகள் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் சாதகமாகும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.
⭐️சதயம் : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐️பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️பூரட்டாதி : உற்சாகமான நாள்.
⭐️உத்திரட்டாதி : இன்😃னல்கள் குறையும்.
⭐️ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews