இலங்கையின் பிரபல பாடகரான சந்துஷ் வீரமனும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புடைய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் குழுவின் முன்னணி உறுப்பினரான சந்துஷ் வீரமன், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பி என் எஸ் உறுப்பினர் பாத்திய ஜெயக்கொடியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.