வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கள் முதல் நிவாரணம்! அரசு நடவடிக்கை.. |

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணம் வழங்கல் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம்

முன்னெடுக்கப்படும் என திறைசோி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறியிருக்கின்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews