கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு! யாழ்.இளவாலையில் சம்பவம்.. |

யாழ்.இளவாலை – வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து  சிகிச்சையளிக்க்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக... Read more »

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் ஜெர்மன் தூதருக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பு……!

(நெல்லியடி நிருபர்) யாழ்  மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்  அவர்களுக்கும்  ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான  தூதுவர் Holger seubrt க்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகர சபை மண்டபத்தில் இன்று  இடம் பெற்றுள்ளது. இச் சந்திப்பில்  தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி... Read more »

அவுஸ்திரேலிய அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி விடுவிப்பு.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,  சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு... Read more »

யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால்... Read more »

மிகவும் மோசமான கட்டத்தில் இலங்கை – கடும் அதிர்ச்சியில் அரசாங்கம்

இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் கணிக்க முடியாத நிலையை எட்டும் எனவும் ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கும் பல... Read more »

ஒமிகோர்ன் வைரஸின் வீரியம், நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு: உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்.

கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நீண்ட நாட்களாக... Read more »

யாழில்12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாய் கைது!

நேற்றிரவு, கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த தாயாரின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். இந்நிலையில் நேற்றிவு தனது... Read more »

யாழில் தேவாலயம் மீதான தாக்குதல் ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே! நாவாந்துறை பங்குத்தந்தை.

யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட  விடயமல்ல  ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தைஅருட்தந்தை யேசுரட்ணம்அடிகளார் தெரிவித்துள்ளார் . இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

500 ஆண்டு கால மதமாற்ற வரலாற்றில் முதல்முறையாக மத மாற்றிகள் சிறையில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை.

சரியாக 500 ஆண்டுகள் துப்பாக்கி முனையில் வாள்முனையில் மதம் மாற்ற முயன்ற காலம் மன்னார்த் தீவில் தொடங்கிய முயற்சி 500 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நிலத்தில் எவ்விதத் தடையும் இன்றி மதமாற்றங்கள் தொடர்ந்தன. 500 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக மத மாற்றிகள் சிறையில்... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் எரிவாயு கசிகிறது..! வெடிப்புக்கு இதுவே காரணமாம்.. |

நாட்டில் தற்போது விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வாயு அழுத்தத்தினை அதிகரிப்பதற்கான கலப்படம் செய்யப்பட்டுள்ளது.  இதனால் சிலிண்டர் மூடப்பட்டிருந்தாலும் எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும்,  இதுவே வெடிப்பு சம்பவங்கள் நடக்க காரணமாகும். மேற்கண்டவாறு பொது மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இது... Read more »