கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தற்போது போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில்கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் என்பன போதைப்பொருள்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம்... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்! மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலைகளில் முறைசாரா வகையில்... Read more »

பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும்…….! கல்வி அமைச்சு.

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. மற்றய இரு நாட்களும் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை... Read more »