யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர்கள் இருவர் மோதல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு நோயாளிகள் மோதிக் கொண்டமையை அடுத்து இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த   இருவர் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர். அதனையடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஆராய்வு

கோம்பயன் மணல் இந்து மயானத்தில், யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆராயப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை... Read more »
Ad Widget