வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து சற்று முன் கைது…! 

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேவா பிரசண்ணா வின் சகா இந்தியாவில் இருந்து வரும் போது யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட குற்றதடுப்புபிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலானா குழுவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவருக்கு திறந்த பிடியானை... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும்  அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு….!  

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு  இடம்பெற்றுவருகிறது. வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியினரால் தீப்பந்த போராட்டம்!

தீப்பந்த போராட்டம் ஒன்று  நேற்றையதினம்  முன்னெடுக்கப்பட்டது. நேற்று  மாலை 6.30 மணியளவில் கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இந்த தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றது. மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்... Read more »

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு – 2023*

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள்... Read more »

தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? – சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்... Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் 02/11/2023  மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

கரையே கரையே நெருங்காதே…” விக்கியின் முதல் பாடல் வெளியானது…!(video)

“கரையே கரையே நெருங்காதே…” விக்கியின் முதல் பாடல் வெளியானது இலங்கையின் தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவ இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள  பரமேஷ்வரன் விக்னேஷ்வரன், இசைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். விக்னேஷ்வரன் உருவாக்கிய முதலாவது பாடலின் வரிவடிவ காணொளி (lyric video) யூடியூப் தளத்தில் வெளியாாகியுள்ளது. “கரையே... Read more »

திருக்கோணேச்சரம் ஆலயத்தையும் புனரமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – ஆறு திருமுருகன்.

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாண்டைக்  கொண்டாடும் முகமாக நாம் 200 தேசிய நிகழ்வானது. (2) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வருகை தந்த இந்திய மத்திய... Read more »