
பேருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தப்படும் வீதி திட்டத்தை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.... Read more »

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய்... Read more »

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம், நாட்டுக்கு வருகைதந்துள்ளார். நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,... Read more »

விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பைப் பேண முடிந்துள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டிற்கு தேவையான மொத்த அளவில் 40... Read more »

வடமாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடமாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள்... Read more »

மாணவர்களின் எதிர்ப்பையடுத்து சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார்... Read more »

இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெற்ரோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு 9 ரூபா குறைப்பு புதிய விலை ரூ.356 பெற்றோல் ஒக்டேன் 95, 3 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.423 , ஓட்டோ டீசல் 5... Read more »