
பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கைது நடவடிக்கை இன்று (19.05.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டைப் பெற... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தினை துப்புரவாக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு யாழ்பாண அலுவலகத்தில் அடுத்த வாரமளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளநிலையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தினை சுற்றிஉள்ள புல்லுகளை வெட்டி தூய்மையாக்கும் செயற்பாடு யாழ்... Read more »

2024 முதல் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. அத்துடன் பாடசாலை கல்வியை வழமைக்கு கொண்டு வந்து பரீட்சை அட்டவணையை புதுப்பித்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 7,800 கல்லூரி... Read more »

சிறுவர் கடத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் தவறான பதிவொன்று தொடர்பில் பொலிஸார் நேற்று (18.05.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளனர். குறித்த அறிக்கையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வரும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்தின்... Read more »

பிரதமர் செயலகத்திற்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் தனது நடமாடும் சுதந்திரம் உட்பட தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணியற்ற அரச ஊழியர்களுக்கு... Read more »

இறக்குமதித் தடைகளை தளர்த்துவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க, நாட்டின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை உறுதியளித்துள்ளது. 2020இல் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள், வேகமாக குறைந்து வந்த அந்நியச் செலாவணி கையிருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கையாக, இலங்கை, இறக்குமதிகளை கட்டுப்படுத்தியது. இந்தநிலையில்,... Read more »

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுழிபுரம் – கல்விளான் பகுதியில் (18-05-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த 24... Read more »

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று 18.05.2023 மாலை நினைவேந்தல் முன்னெடுப்பு Read more »

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது 18.05.2023 சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அதே பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24) என்ற பெண், அவரது வீட்டில் இருந்து... Read more »