
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய... Read more »

யாழில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இன்றைய தினம் (09.05.2023) இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருணாநிதி ரக்ஸிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குழந்தையின்... Read more »

ரூ. 25,000 இற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் பணி அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும் என... Read more »

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் காணி ஒன்றில் 375 குடும்பங்கள் குடியேறி குடியிருந்துவரும் குறித்த காணி தனது என காணி மாபியா குழு ஒன்று சொந்தம் கொண்டாhடி பொலிசாரின் அனுசரணையுடன் அத்துமீறி பைக்கோ வாகனம் கொண்டு உள்நுழைந்து குடிசைகளை உடைத்து குடிசைகளுக்கு தீயிட்டு அட்டகாசம் செய்துவருதாக... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் (09/05/2023) திகதி முதல் வரும் 14ம் திகதிவரை தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னேடுக்கவும்... Read more »

கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர்... Read more »